இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் பாகிஸ்தானுக்கு புதிய தலைவர்
இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்காக பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சாஹிப்சாதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட்டின் குறுகிய வடிவத்தில் பாகிஸ்தான் அணியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
