1 source
அமெரிக்கா - ஈரான் இடையில் 60 நாட்களுக்கான செயற்திட்டத்திற்கு உடன்பாடு : பாகிஸ்தான் மற்றும் கட்டார் தெரிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே இறுதியான உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட 60 நாட்களுக்கான செயற்திட்டத்திற்கு இரு நாடு
