லண்டன் வெம்ப்லியில் சீதையாக மேடையேறும் ஈழத்துத் தமிழ் வம்சாவழி இளம் நடிகை
ஈழத்துத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த 19 வயதான இளம் நடிகை பவித்ரா கணநாதன், லண்டன் வெம்ப்லியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இசைநாடகமான "Diwali Story: The Journey of Ram - A Musical" நிகழ்ச்சியில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 2
