அமெரிக்கக் குழந்தைகளுக்கு SpaceX நிறுவனப் பங்குகளை வழங்க எலான் மஸ்க் திட்டமா?
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் SpaceX நிறுவனத்தின் பங்குகளை வழங்கும் திட்டம் தொடர்பில், எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் SpaceX நிறுவனத்தின் பங்குகளை வழங்கும் திட்டம் தொடர்பில், எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக
X நிறுவனத்தின் பங்குகளை வழங்கும் திட்டம் தொடர்பில், எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. குறித்த தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள சுமார் 7.2 கோடி குழந்தைகளுக்கு தலா ஒரு பங்கு வழங்கப்பட்டால், ஒவ்வொரு பங்கின் மதிப்பும் 146 அமெரிக்க டொலர்களாகக் கணக்கிடப்படும் நிலையில், மொத்த மதிப்பு சுமார் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.