ஈரானுக்கு வழங்குவதாக கூறிய சலுகையை டிரம்ப் நிராகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுக்கு தாம் எதையும் வழங்க முன்வரவில்லை என்று தெரிவித்தார். ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக 'குறிப்பிடத்தக்க' நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டால், தடைகளைத் தளர்த்தவும் முடக்கப்பட