இலங்கையில் தினசரி மின்சாரத் தேவை சரிவு: மின் உற்பத்தியில் அதிகரிப்பு பதிவு
இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் தினசரி மின்சாரத் தேவை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மின் உற்பத்தி தொடர்ந்தும் அதிகரிப்புப் போக்கைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சம
