1 source
செய்யூரில் சென்னையின் 2ஆவது விமான நிலையம்?
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடங்களில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தமிழக அரசின் முதல் தேர்வாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும், விமான நிலையம் அமைய பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை