இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை இன்று (16.09.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத
