1 source
வாய்ப்பு பறிபோன சபியா யாமிக்
தெற்காசிய விளையாட்டு அரங்கில் தங்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்த அதிவேக வீராங்கனையான பாத்திமா சபியா யாமிக், தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகின்ற 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். கண்டி விஹாரமகாதேவி மகளிர் கல்