1 source
2027 உலகக் கிண்ணமே எனது கடைசி தொடர்: விராட் கோலி பகிரங்க அறிவிப்பு!
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரே, இந்திய அணிக்காக தான் விளையாடும் இறுதி உலகக் கிண்ணமாக இருக்கும் என இந்
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரே, இந்திய அணிக்காக தான் விளையாடும் இறுதி உலகக் கிண்ணமாக இருக்கும் என இந்
இதனிடையே, அடுத்த ஆண்டு ஆபிரிக்கக் கண்டத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறுவார்களா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அத்துடன், அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் வழங்கி, உலகக் கிண்ணத்தை வெல்ல தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.