கொழும்பில் சொந்தமாக வீடு வாங்குவது இனி கனவு மட்டும் தான்
சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு (Apartment) வாங்குவதற்கு, உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் கட்டுப்படியாகாத நகரமாக இலங்கை
சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு (Apartment) வாங்குவதற்கு, உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் கட்டுப்படியாகாத நகரமாக இலங்கை
2026 ஆம் ஆண்டிற்கான 'Numbeo' சொத்து முதலீட்டு சுட்டெண்ணின் (Numbeo Property Investment Index) அண்மைக்கால தரவுகளின்படியே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் கண்காணிக்கப்பட்ட 395 நகரங்களில் இதுவே மிக அதிகப்படியான விகிதமாகும். மும்பை (33.3) மற்றும் சிங்கப்பூர் (22.1) போன்ற நகரங்களை விடவும் கொழும்பில் வீடு வாங்குவது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.