1 source
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்
உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிகளில் ஒன்றான 'ஹோர்முஸ் நீரிணையின்' (Strait of Hormuz) கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசப்படுத்த வாய்ப்புள்ளதாகவும்,
உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிகளில் ஒன்றான 'ஹோர்முஸ் நீரிணையின்' (Strait of Hormuz) கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசப்படுத்த வாய்ப்புள்ளதாகவும்,
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும்பகுதி கொண்டு செல்லப்படும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க-ஈரான் மோதலின் முக்கிய மையப்புள்ளியாக மாறியுள்ளது. ஈரான் இந்த கடல் வழியை முற்றுகையிட்டுள்ளதால் உலகச் சந்தையில் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன, அத்துடன் உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.