1 source
ஈழத்தமிழர் என்பதிலேயே பெருமை! நடிகை மைத்ரேயிக்கு எதிராக பேரினவாத இணையத் தாக்குதல்
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக மைத்ரேயி ராமகிருஷ்ணன் என்ற பெண்ணின் பெயர் மாறியுள்ளது. இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட கனேடிய நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது அடையாளம் தொடர்பில் தெரிவித்த கருத்துகளே தற்போது வ
