11 வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வு
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நாளையதினம் (08) இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், நாடாளுமன
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நாளையதினம் (08) இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், நாடாளுமன
ப 11.05 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன், அவரை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வரவேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து சபா மண்டபத்திற்கு வருகை தரும் வியட்நாம் ஜனாதிபதி, சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.