வவுவனியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்!
வவுனியாவில் விபத்தில் சிக்கி மூவர் படுகாமடைந்துள்ளனர். ஓமந்தை - ஏ9 வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து
