1 source
தனியார் நிறுவனங்களின் அழுத்தத்திற்கு அடிபணியாது அரசாங்கம் : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை!
எரிபொருள் விநியோகஸ்தர்களான தனியார் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைவாக எரிபொருள் விலையை அதிகரித்து, நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க அரச
