இன்றைய ராசிப்பலன் (21.09.2026)!
இன்று (21) சந்திர பகவான்மகர ராசியின் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் மேஷம், ரிஷப ராசியை சேர்ந்த ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள்.

ரிஷபம் ராசி பலன் ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வருவாயை கணக்கிடுவதோடு, சேமிப்பதற்கான திட்டங்களிலும் கவனம் செலுத்தவும். இன்று உங்கள் பேச்சில் நிதானம், செயலில் கவனம் தேவைப்படும். கன்னி ராசி பலன் கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தின் பொருளாதரங்களையும் மேம்படுத்தும் விதமாக நீண்டகால சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்தவும்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.