சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி
சவுதி அரேபியாவில் தொழில்துறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான திறன் பரீட்சையை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெ
