ராஜபக்சர்களுக்கு தொடரும் சிக்கல்...! விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்காக நடத்தப்படவிருந்த போதிப் பூஜை நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. நாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவும், அவரது உடல் ஆரோக்கியதற்காகவும் ஆசி வேண்
