1 source
தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்!
இந்தியாவின் சென்னை தாம்பரம் அரச தலைமை வைத்தியசாலைக்கு 108, ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அதிலிருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் கையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் விறுவிறுவென உள்ளே ஓடினார். அந்த டப்பாவில் பாம்பு ஒன்று இருந்ததை
