1 source
எல் நினோ, லா நினா பாரிய பேரழிவாக மாறுவதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
எல் நினோ (El Niño), லா நினா (La Niña) நிலைமைகளின் கீழ் கடுமையான வறட்சியான காலநிலை மற்றும் அதன் பின்னர் ஏற்படும் கடும் மழைவீழ்ச்சி காரணமா
