அம்பிகா என் கழுத்தை காலில் மிதுச்சு கொல்லப் பாத்தாங்க!
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக ராதா மற்றும் அம்பிகா இருவரும் திகழ்ந்து வந்தனர். தற்போது சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் ராதா தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது மோசடி புகாரளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
