காற்று மாசுபாடு - இலட்சக்கணக்கானோர் சுவாச நோயால் பாதிப்பு
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக, 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக, 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள
2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த நோயாளர்கள், 6 அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், குளிர்காலத்தில், கடுமையான அளவில் காற்று மாசுபடுகின்றது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 67,054 பேரும், 2023ஆம் ஆண்டில் 69,293 பேரும் 2024 இல் 68,411 பேரும் சுவாச நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.