1 source
உலகளவில் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகும் ‘போராட்டம்’ திரைப்படம்
இலங்கைத் தமிழ் திரைப்படமான 'போராட்டம்' எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஜெர்மனியிலும் பல நகரங்களில் திரையிடப்படவுள்ளது. ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில், பாஸ்கரன் கந்தையா வழங்கும் இந்தத் திரைப்பட
