உடற்பயிற்சி நிலையம் செல்ல நேரமில்லையா? : ஆரோக்கியமாக வாழ இதோ எளிய 'உடற்பயிற்சி தின்பண்டங்கள்'
உடற்தகுதியைப் பேண வேண்டும் என்றாலே மலை ஏற வேண்டும் அல்லது ஜிம்முக்குச் சென்று வியர்க்க விறுவிறுக்கப் பாடுபட வேண்டும் என்று நாம் நினைக்கி
உடற்தகுதியைப் பேண வேண்டும் என்றாலே மலை ஏற வேண்டும் அல்லது ஜிம்முக்குச் சென்று வியர்க்க விறுவிறுக்கப் பாடுபட வேண்டும் என்று நாம் நினைக்கி
ஆனால், நேரமின்மை அல்லது விருப்பமின்மை காரணமாக இவற்றைச் செய்ய முடியாதவர்களுக்காக லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் ஜோ பிளாட்ஜெட் ஒரு எளிய தீர்வை முன்வைக்கிறார். அவர் இதனை 'உடற்பயிற்சி தின்பண்டங்கள்' (Exercise Snacks) அல்லது "தீவிரமான இடைப்பட்ட வாழ்க்கை முறை உடல் செயல்பாடு" என்று அழைக்கிறார். எனவே, மற்ற நேரங்களிலும் சுறுசுறுப்பாக இருக்க அவர் பின்வருவனவற்றை அறிவுறுத்துகிறார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.