1 source
திருகோணமலை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் சந்தை
திருகோணமலை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட தொழில் சந்தை நேற்று (08) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
