1 source
போலி ஓட்டுநர் உரிமங்களை விற்ற தம்பதியினர் கைது
பணத்திற்காக போலி ஓட்டுநர் உரிமங்களை விற்றதற்காக, ஐம்பது வயதுகளில் உள்ள தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக fகல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய தம்பதியினரிடமிருந்து ஒரு போலி ஓட்டுநர் உரிமம் காவல்துறையினரால் ப
