உக்ரைனில் உள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல்: 5 பேர் பலி
உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில் வணிக வளாகமொன்றின் மீது ரஷ்ய ட்ரோன் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் அதிகளவில் நடமாடிக் கொண்டிருந்த பகுதியொன்றில் பகல் வேளையில் இந்தத்
