1 source
அர்ச்சுனாவால் கிளம்பும் சர்ச்சை! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கஜேந்திரன் காட்டம்
யாழ்ப்பாணம் பழைய பூங்கா விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்தபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், மற்றும் செல்வராசா க
