டிட்வா சூறாவளி நிவாரணம்: ஐநாவின் திட்டத்துக்கு 22.4 மில்லியன் டொலர் நிதி குவிந்தது
இலங்கையில் கடந்த வருடம் வீசிய 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்த
இலங்கையில் கடந்த வருடம் வீசிய 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்த
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு இலக்கு நிர்ணயித்திருந்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.