1 source
யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!
யாழில் கிணறு துப்பரவின் போது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செ
