ஒளிந்திருந்த கலேகொடஅத்தே ஞானசார தேரர் கைது
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கலேகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுபள சேனா அமைப்பின் பொதுச்செயலாளராகச் செயற்பட்ட கலேகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிரு
