1 source
இறுதி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாத்தில் மீளும் அஜாஸ் பட்டேல்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் டொம் பிளண்டெல் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
