உள்நாட்டில் நடமாகும் உணவகமாக ஆரம்பித்து வெற்றிகரமாக வளர்ச்சியடைந்துள்ள Street Burger: 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
மரீன் டிரைவில் நடமாடும் சிறிய வீதி உணவகமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கொழும்பில் பெயர்பெற்ற உள்ளூர் உணவக வர்த்தக நாமமாக வளர்ச்சி அடைந்துள்ள ஸ்ட்ரீட் பேர்கர் (Street Burger), ஆனது இலங்கையின் தொழில்முயற்சியாளர்களின் விடாமுயற்சிக்கு சிறந்த
