1 source
இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூரைச் சேர்ந்த இலங்கைத் துறவி
இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், சுமார் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நவீன லபரோஸ்கோபி (Laparoscopy) இயந்திரங்கள் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ உபகரணங்கள் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள வ
