1 source
மனித உரிமை போராட்டங்களுக்கு கிடைத்த புதிய உத்வேகம்
மனித உரிமைகள், நீதி மற்றும் அமைதிக்காகப் பணியாற்றிய நவநீதம் பிள்ளைக்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நவநீதம் பிள்ளையின் மனித உரிமைப் பணிகள் உலகளாவிய அங்கீகாரத்துக்குரியவை எனத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், அவரத