சபாநாயகர் பதவியின் சலுகை நிர்வாகத்தில் மாற்றம்… ஒதுக்கீட்டிலும் பாரிய குறைவு!
ஜனநாயக அரசாங்க அமைப்பின் மிக உயர்ந்த சட்டமன்றமான பாராளுமன்றத்திற்குத் தலைமை தாங்குபவர் சபாநாயகர் ஆவார். இது கௌரவமிக்கதுடன் குறிப்பிடத்தக்க அதிகாரங்களையும் சலுகைகளையும் கொண்ட பதவியாகும். அந்தப் பதவியுடன் தொடர்புடைய அரச நிதி மேலாண்மை, வெளிப்படைத்தன்மை
