1 source
பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவால் தனது 84 வயதில் நேற்று (10) காலமானார்.
தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவால் தனது 84 வயதில் நேற்று (10) காலமானார்.
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவால் தனது 84 வயதில் நேற்று (10) காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.