யாழ் நகரின் நுழைவுப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா நல்லூர் பிரதேசசபை....
யாழ்ப்பாணம் நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் வைத்தியசாலை வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், அசுத்தமான வடிகால்கள் மற்றும் துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நல்லூர் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட யா
