கிடப்பில் போடப்பட்ட 52 வழக்குகளை தூசு தட்டிய அநுர அரசு
முன்னாள் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை அரசியல் பழிவாங்கல் என தற்போது பலரும் விமர்சித்து வருவதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத
