1 source
தலதா அதுகோரல திடீரென ஆவேசம்: ஷானி அபேசேகர மீதும் தாக்குதல்!
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல ஊடகவியலாளர் சந்திப்பையொன்றை நடாத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நேற்று (08) இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், குற்றப் புலனாய்வுத்
