அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு: பிரதிநிதிகள் சபையில் சட்டமூலம் நிறைவேற்றம்!
அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள, வருடத்தில் இருமுறை கடிகார நேரத்தை மாற்றியமைக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து,
அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள, வருடத்தில் இருமுறை கடிகார நேரத்தை மாற்றியமைக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து,
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 308 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன. வருடத்திற்கு இருமுறை நேரத்தை மாற்றுவது மக்களின் தூக்க சுழற்சியைப் பாதிப்பதுடன், பணியிட மற்றும் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கும் வழிவகுப்பதாக இந்த சட்டமூலத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த மாற்றத்திற்குத் தனது பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.