வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கு முகவர் நிறுவனங்கள் காரணம் அல்ல!
இஸ்ரேல் அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறைவடைந்துள்ளமைக்கு அந்த வேலைவாய்ப்புகள் தனியார் முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதே காரணம் எனக் கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானதும், மக்களைத் தவறாக வழிநடத்துவதுமான கருத்து என இ