எரிபொருள் நுகர்வு குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமற்றது! NPP அரசாங்கத்தை சாடிய மகிந்த யாப்பா
வாகனப் பயன்பாடு மற்றும் எரிபொருள் நுகர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, வன்மையாக மறுத்துள்ளார்.மேலும், தணிக்கை அறிக்கையின் தரவுகள் சில குழுக்களால் அரசியல் நோக்கங்களுக்காகத் திரிக்கப்படுவதாகவு
