1 source
பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : காவல்துறை எச்சரிக்கை
தங்களுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும், கைதுக்கு அஞ்சித் தலைமறைவாகவோ அல்லது பிடிபடாமல் விலகியோ இருக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என்பதை காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது
