இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் (பொன் விழா) தேசிய விளையாட்டு விழா, எதிர்வரும் டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதன் பிராந்திய மட்டப் போட்டிகள் ஜூன் 6ஆம் திகதி (இன்று) முதல் நுவரெலியாவில் ஆரம்பமாகவுள்ளதாக அண்மையில் கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
இம்முறை 50ஆவது பொன் விழா ஆண்டு நிறைவடைவதையொட்டி, தேசிய விளையாட்டு விழாவை மிகவும் கோலாகலமாகவும், விசேட அம்சங்களுடனும் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரத்நாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைய 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
Summarised from ThePapare Tamil
People- சுனில் குமார கமகே
- கே.பி. ரத்நாயக்க
- அதுல தேவ
Organisations- தியகம மஹிந்த ராஜபக்ஷ விளை
- சுகததாச விளையாட்டரங்க
Keywords- விளையாட்டு
- ஆண்டுடன்
- ஆரம்பம்
- திகதி
- தேசிய
- முதல்
- ஆவது
- ஜுன்
- விழா
- ஆம்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.