1 source
நாரஹேன்பிட்டி ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறப்பு!
நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்டி ரயில் நிலையம் இன்று (06) முற்பகல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்