1 source
பிரதம நீதியரசருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு எமது கடும் எதிர்ப்பு – சட்டத்தரணி ஹேமக சேனநாயக்க!
கௌரவ நீதிபதிகளுக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்கமாக பதிலளிக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாத நிலையை சாதகமாகப் பயன்படுத்தி, பிரதம நீதியரசரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் அவதூறுகளுக்கு எமது கடும் எதிர்ப்பையும் கவலையையு
