2 sources
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் தீர்த்தோற்சவம் இன்று!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்றாகும். முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து ஆலயத்த
