சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா புதிய கட்டுப்பாடு குடும்பத்தாரை அழைத்துவர தடை!
- புலம்பெயர்வோரை மட்டுப்படுத்த திட்டம் அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடுப்பதற்கும், தற்காலிகமாக புலம்பெயர்ந்தோர் தமது வீசாக்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றுவத
